தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு கல்வி
அஞ்சல்வழி பயிற்சி - மாணவர் சேர்க்கை அறிவிப்பு
தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப சான்றிதழ் கல்வி - 2021-22

1. ஓவிய ஆசிரியர் Freehand Outline & Model Drawing
2. தையற்கலை ஆசிரியை - Needle work and Dress Making/Embroidery
3. இசை ஆசிரியர் - Indian Music (Vocal)
4. வேளாண்மையியல் - Agricultural
கல்வித் தகுதி : S.S.L.C. or above /பயிற்சி காலம் :1 வருடம் வயது வரம்பு: 16 to 40
அரசினர் தேர்வு மையங்கள் : தமிழ்நாட்டில் சில முக்கிய நகரங்கள்
அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு சிறப்பாசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர்.
விபரக்குறிப்பேடு & விண்ணப்பப் படிவத்தை
நேரிலோ (or) ரூ.50/- மணியார்டர் (EMO) I.P.O. அனுப்பி தபால் மூலமாகவும் பெறலாம்.


இயக்குநர், தமிழ்நாடு தொழிற்கல்வி பயிற்சி மையம்
The Director, Tamilnadu Technical Education Training Centre
கடலூர்-607001. கடலூர் மாவட்டம்.
Ph : 04142-291055; Cell : 90926 38834
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் :23.07.2021


Post a Comment

Previous Post Next Post

Search here!