ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 50 மருத்துவ அலுவலர்கள் தேவை - EDUNTZ

Latest

Search here!

الخميس، 3 يونيو 2021

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 50 மருத்துவ அலுவலர்கள் தேவை

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். 

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கீழ்கண்ட பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 16.06.2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. 

பதவியின் பெயர்  : 1. மருத்துவ அலுவலர்

பதவியிடங்களின் எண்ணிக்கை : 50

தகுதி : MBBS (Qualified) (Medical Officer) Registered under TNMC
 1. மருத்துவ அலுவலர் 50 MBBS (Qualified) (Medical Officer) Registered under TNMC | 

நிபந்தனைகள்: |

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. 

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. 

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும். 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி 

புல முதல்வர் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை அண்ணாமலை பல்கலைக்கழகம் 
அண்ணாமலைநகர்-608 002.

 குறிப்பு:- 

1. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. 

2. மின்னஞ்சல் முகவரி (Email ID) - deanrmmc@yahoo.com) 3. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. 4. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும். 


புல முதல்வர் 
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை 
அண்ணாமலை பல்கலைக்கழகம் 
அண்ணாமலைநகர். 

ليست هناك تعليقات:

إرسال تعليق