தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 26 June 2021

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பு

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பு 


தஞ்சை, தமிழ் பல்கலையின் அனுமதி பெற்று, சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஒருங் கிணைந்த எம்.ஏ., தமிழ் பட்ட மேற்படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பில் சேரும் மாண வர்களுக்கு கட்டணம் கிடையாது பசு மாணவர் களுக்கு மாதந்தோறும் 1,005 ரூபாய் உதவித் தொகை உண்டு. இப்படிப்பிற்கு, பிளஸ் 2 மதிப்பெண் வெளி யிடப்பட்ட 110 நாட்களுக்குள் www.ulakaththamizh, in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக் கலாம். 

ஒருங்கிணைந்த இந்த படிப்பை முடிக் கும் வரை, மாணவ - மாணவியருக்கு தனித்தனி இலவச விடுதி வசதியும் உண்டு. மேலும் விபரங்களுக்கு. இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2ம் முதன்மை சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை - 13' என்ற முகவரியிலோ அல்லது 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.



No comments:

Post a Comment