கரோனா சுகாதாரப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 June 2021

கரோனா சுகாதாரப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கரோனா சுகாதாரப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 


சுகாதாரப்பணிகளுக்கு கரோனா கட்டுப்பாடு தொடர் பான வேலைவாய்ப்புடன் கூடிய இலவச குறுகிய கால பயிற்சிக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம் வெளியிட்ட செய் திக்குறிப்பு: இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைப்பு அமைச் சகத்தின் பிரதம மந்திரிகௌசல் விகாஸ் யோசளா என்ற குறுகிய காலப் பயிற்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயி லாக சுகாதாரத் துறையில் கரோனா தொடர்பாக வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. 

இதில் எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன், ஜெனரல் அசிஸ் டெண்ட், ஹோம் எய்ட், மெடிக்கல் எக்யுப்மென்ட் டெக்னாலஜி அசிஸ்டண்ட் ப்ளே போட்டோமிஸ்ட் ஆகிய பயிற்சிகளில் 8,10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சேரலாம். இப் பயிற்சி 21 நாள்கள் வகுப்பறையிலும், அதைத்தொடர்ந்து 3 மாதங்கள் மருத்துவம் னையிலும் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சிகளில் சேர விரும்புவர்கள் பெயர், கல்வி தகுதி, தொலைபேசி எண் மற்றும் இணையதள முகவரி ஆகியவற்றை ricsalem7@gmail.com என்ற மின் அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94422 08464, 98659 13900, 94990 55827, 94427 94071, 94430 1571 ஆகிய தொலைபேசி எண் களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். தகவல்களை https://forms.glelr2a4ib1vxHXTWacs6 என்ற இணைய முகவ ரியில் பதிவேற்றம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment