பிராந்திய ஊரக வங்கிகளில் பொதுவான ஆள்சேர்ப்பு நடைமுறை - EDUNTZ

Latest

Search here!

Thursday, 10 June 2021

பிராந்திய ஊரக வங்கிகளில் பொதுவான ஆள்சேர்ப்பு நடைமுறை

INSTITUTE OF BANKING PERSONNEL SELECTION 
An autorontous booty set up by Reserve Bank of India, 
Central Financial Institutions and Public Sector Bankes) IBPS 


 In assessment, India trusts us இணையதளம் : www.ibps.in விசாரணைகள் புகார்கள் விசயத்தில் http://cgrs.ibps.in/ -ஐ லாக் இன் செய்யவும்

பிராந்திய ஊரக வங்கி (RRBs)களில் அதிகாரிகள் (நிலை-1, II & III) மற்றும் அலுவலக உதவியாளர்களை (பல்நோக்கு) தேர்ந்தெடுப்பதற்கான | பொதுவான ஆள்சேர்ப்பு நடைமுறை-CRP RRBS X குரூப் "A"-அதிகாரிகள்(நிலை-1, II & III) மற்றும் குரூப் "B" அலுவலக உதவியாளர் (பல்நோக்கு)களை தேர்ந்தெடுப்பதற்காக RRBS (CRP |RRBS X)க்கான அடுத்த பொதுவான ஆள்சேர்ப்பு நடைமுறைக்கான ஆன்லைன் தேர்வு உத்தேசமாக ஆகஸ்டு மற்றும் செப்டம்பர்/அக்டோபர் |2021 மாதங்களுக்கிடையில் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் பெர்சன்னல் செலக்ஷன் (IBPS) ஆல் நடத்தப்பட உள்ளது. 

அதே நடைமுறையின் கீழ் குரூப் "A"-அதிகாரிகள்(நிலை-1, II & III)-ஐ தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு உத்தேசமாக நவம்பர் 2021 மாதத்தில் தகுந்த அதிகாரியின் ஆலோசனையின் பேரில் NABARD மற்றும் IBPS உதவியுடன் நோடல் பிராந்திய ஊரக வங்கிகள் மூலம் ஒருங்கிணைந்து நடத்தப்படும், |CRP RRB-X க்காக விண்ணப்பிப்பதற்கு எண்ணியுள்ள அபேட்சகர்கள், | IBPS ஆல் வெளியிடப்பட்ட விபரமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட தேதி அன்று குறைந்தபட்ச தகுதிக்கூறுகளை அவர்கள் நிறைவு செய்வதை உறுதி செய்து கொள்ளவும். 

No comments:

Post a Comment