இணையவழி பன்முகத்திறன் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவிகள்! - EDUNTZ

Latest

Search here!

Thursday, 10 June 2021

இணையவழி பன்முகத்திறன் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவிகள்!




திருப்பூர்மாவட்டம் பல் லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த இப்ரா கிம் ஆயிஷா தம்பதியின ருக்கு அசீமா (13), சகானா (12). ஆகிய இரண்டு மகள் கள் உள்ளனர். இப்ராஹிம் பல்லடம் மங்கலம் சாலை பள்ளிவா சல் வீதியில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வரு கிறார். அஷிமா மற்றும் சகானா ஆகிய இருவரும் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முறையே 8 மற்றும் 7 ஆம் வகுப்புகள் படித்து வரு கின்றனர். 


சிறு வயது முதலே அசினா மற்றும் சகோதரிகளுக்கு படிப்பில் இருந்த ஆர் வத்தை போலவே பள்ளி நடக்கும் கட்டுரை, கவிதை, பாட்டு, பேச்சு போட்டிகளில் கலந்து கொள்ளவும் ஆர்வமுடன் இருந்துள்ளனர். இதுபோன்று பல்வேறு போட்டிகளில் சகோதரி கள் இருவரும் போட்டி போட்டு கலந்து கொண்டு ஏராளமான பரிசு கோப் பைகளையும், பாராட்டு சான்றிதழ் களையும் வென்று சாதனைபடைத்து உள்ளனர். 

அவ்வாறு பெற்ற மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தங்களது இல்லத் தில் அழகுற மாட்டி வைத் துள்ளனர். சிறுவயதில் பள்ளிப் பருவத்தில் வட்டார அள வில் பள்ளிக பக ( போட்டிகளி பலும் தவறா மல் கலந்து கொண்டு 92 ள யும் வாரி குவித் துள்ளனர். இந்த மாண சாதனை பட் லில் ஒரு மைல்கல்லாக தற்போது ஊரடங்கு காய்த் தில் வீட்டில் முடங்கிக் கிடந்து செல்போனும் கையுமாக கண்டதையும் பார்த்து மனதைக் கெடுத் துக்கொள்ளும் சிலரைப் போல் இல்லாமல் மன இறுக்கம் தளர்ந்து புத்து ணர்வு பெறும் வகையில் பசுமை வாசல் பவுண்டே ஷன், காருண்யம் டிரஸ்டு. ஓலைச்சுவடி சேவா ஆகியவை இணைந்து மாநில அளவிலானபன்மு கத் திறனாய்வு இ பைனைய வழி தேர்வில் சகோதரிகள் இருவரும் பங்கேற்று கவிதை, ஓவியம், பாட்டு.  பேச்சு, கட்டுரை ஆகிய வற்றில் மாநில அளவில் சகோதரிகள் இருவரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

இதற் கான பதக்கமும், பரிசு (கோப்பைகளையும் , பாராட்டு சான்றிதழ்களை யும் பெற்று பல்லடத் திற்க்கு பெருமை சேர்த் துள்ளனர். மேலும் சகோதரிகளின் சாதனைப் பயணத்தில் மாநில அளவி பன்முகத்திறன் ஆய்வு போட்டியில் கலந் துகொண்டனர். அதிலும் மாநிலத்தி லேயே முதல் இடத்தை இருவரும் பகிர்ந்து கொண்டு கலைஞரின் மணிமகுடம் என்ற உய ரிய விருதினையும் பெற்று பாராட்டு சான்று மற்றும் பரிசுகளையும் மாதிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

No comments:

Post a Comment