இணையத்தில் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி - EDUNTZ

Latest

Search here!

Thursday, 10 June 2021

இணையத்தில் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி

இணையத்தில் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி 


பொள்ளாச்சி, ஜூன் 10- தமிழ்நாடு வேளாண் பல்கலை., யின், தர்மபுரி பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் இணைய வழி வேளாண் தொழில்நுட்ப பயிற்சி நடத்தப்படுகிறது. காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை நடக்கும் பயிற்சியில் நேற்று, பயிர் சாகுபடியில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில், மண்ணியல் துறை விஞ்ஞானி சங்கீதா பயிற்சியளித்தார். நாளை (11ம் தேதி) "துவரையில் நாற்று நடுதல் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில், உழவியல் துறை விஞ்ஞானி சிவக்குமார் பயிற்சி அளிக்கிறார். 'கூகுள் மீட்' செயலி வாயிலாக நடக்கும் இப்பயிற்சியில், "https://meet.google.com/zmn-eseo-cnz' என்ற இணைப்பை பயன்படுத்தி விவசாயிகள் இணையலாம். இந்த அறிவிப்பை, கோவை வேளாண் பல்கலை., விரிவாக்க கல்வி இயக்குனர் ஜவஹர் லால் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment