டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (Govt., Apprentice Position - . Trainee) பயிற்சிக்கு SSLC Pass or HSC or ITI or Diploma படித்தவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைப்பு
TVS MOTOR COMPANY LIMITED
Post Box No.4, Harita, Hosur - 635 109, Krishnagiri District
WALK-IN INTERVIEW
1. Govt., Apprentice
Position
2. Trainee
SSLC Pass or HSC or ITI or Diploma in
Qualification
Mechanical, Automobile, Production, EEE & ECE
Dates of Walk - in
01.07.2021 to 10.07.2021 ( Excluding Sunday )
| Age
18 - 25 Years
Period of Apprenticeship / Training One Year
Monthly Stipend
Rs.13,730/- to 14,750/-
மேற்குறிப்பிட்ட தகுதி பெற்ற விருப்பமுள்ளவர்கள் நேர்முகத்
தேர்விற்கு, ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்திற்கு,
மேற்கண்ட தேதிகளில் காலை 08:30 மணிக்கு அனைத்து சான்றிதழ்களுடன்
(Mark Sheet of SSLC / HSC / ITI / Diploma Provisional Certificate / Course
Completion Certificate, Transfer Certificate (TC), Aadhaar Card with
completed biometric registration) ஆஜராகும்படி கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முகத்தேர்விற்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம்
அணிந்து, சானிடைசர் உள்ளிட்ட முன்னேற்பாடுகளுடன் சமூக
இடைவெளியோடு பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சலுகை விலையில் சிற்றுண்டி, உணவு
மற்றும் போக்குவரத்து வசதி அளிக்கப்படும்.
மேலும் அவர்களுக்கு சீருடை
மற்றும் இதரசட்டபூர்வமான பலன்களும் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட தேதிகளில் வரமுடியாதவர்கள் மற்றும் "Campus
Selection" க்கு விருப்பமுள்ள ITI மற்றும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள்
TA@TVSMOTOR.COM என்றமின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களையும்,
தங்களது விருப்பத்தினையும் தெரிவிக்கும் படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment