இன்றைய 10 சொற்கள்! ஆங்கிலம் - தமிழ் - EDUNTZ

Latest

Search here!

Thursday 8 July 2021

இன்றைய 10 சொற்கள்! ஆங்கிலம் - தமிழ்

இன்றைய 10 சொற்கள்!



1. Origin (ஆரிஜின்) - தோற்றம்.

நம்முடைய கல்வி முறையின் தோற்றம் பிரிட்டிஷ் மக்களால் கொடுக்கப்பட்டது.

The origin of our education system is given by British people.

2. Patience (பேசன்ஸ்) - பொறுமை.

அவனுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. 

There was a limit to his patience.

3. Impede (இம்பெட்) - தாமதப்படுத்து.

வேலையை தாமதப்படுத்தியதற்கு நிறைய காரணங்கள் உள்ளது.

The work was impeded by a number of factors.


4. Dour (டோர்) - கடுமையான.

அவனுடைய பேச்சு கடுமையானது.

His speech was dour.

5. Besiege (பிஸீஜ்) - முற்றுக்கையிடு.

அவள் பத்திரிக்கையாளர்களால் முற்றுக்கையிடப்பட்டாள்.

She was been besieged by reporters.

6. Paradox (பேரடக்ஸ்) - முரண்பாடு.

சம்மந்தப்படுத்துதலில் நிறைய முரண்பாடுகள் உள்ளது.

Implications has many paradoxes.

7. Erratic (இராட்டிக்) - ஒழுங்கற்ற.

சிறுவன் ஒழுங்கற்று காணப்பட்டான்.

The boy looks erratic.

8. Trance (டிரான்ஷ்) - நினைவிழந்த நிலை.

அவனை சிறிது நினைவிழந்த நிலைக்கு அவள் தள்ளினாள்.

She put him into a light trance.

9. Interaction (இண்ட்ரேக்சன்) - தொடர்பு.

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கு இடையே உள்ள தொடர்பு மிக முக்கியமானது.

The interaction between students and teachers is very important in every school.

10. Organization (ஆர்கனைசேஷன்) - நிறுவனம்.

அது ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

It is a research Organization.

No comments:

Post a Comment