மத்திய உயர் கணினி மேம்பாட்டு மையம் CDAC) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு அறிவியல் நிறுவ னம் கீழ்கண்ட வேலைவாய்ப்பு மிகுந்த 30 வார கால முற்றிலும் ஆன்லைன் முதுகலை பட்டய படிப்புகளில் அட்மிசனுக்காக பொறியியல் பட்டதாரிகள் (குறிப்பிட்ட துறைகள்), அறிவியலில் முதுகலை பட்டதாரிகள் (குறிப்பிட்ட துறைகள்) மற்றும் MCA பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை C-DAC வரவேற்கிறது. (கோர்ஸ் வாரியான தகுதி கூறு மற்றும் முன்தேவைகளுக்கு acts.cdac.in இணையதளத்தை பார்க்கவும்)
PG Diploma in Advanced
Computing (PG-DAC)
PG Diploma in Artificial
Intelligence (PG-DAI)
PG Diploma in Embedded
Systems Design (PG-DESD)
PG Diploma in Mobile
Computing (PG-DMC)
PG Diploma in Big Data
Analytics (PG-DBDA)
PG Diploma in Advanced Secure
* Software Development (PG-DASSD)
davp 06132/11/0009/2122
PG Diploma in IT Infrastructure,
Systems & Security (PG-DITISS)
PG Diploma in
Geoinformatics (PG-DGI)
PG Diploma in VLSI
Design (PG-DVLSI)
PG Diploma in Robotics &
Allied Technologies (PG-DRAT)
PG Diploma in Internet
of Things (PG-DIOT) )
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் பதிவிற்கான கடைசி தேதி: ஜூலை 29, 2021
C-DAC-ன் பொது சேர்க்கை தேர்வு: C-CAT I- ஆகஸ்டு 07, 2021
C-CAT-II ஆகஸ்டு 08, 2021
No comments:
Post a Comment