மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் பணி வாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-8-2021 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 31 July 2021

மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் பணி வாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-8-2021

மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் மூத்த தொழில்நுட்ப அதிகாரி, தீயணைப்பு அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி, உதவி பாதுகாப்பு அதிகாரி, உதவி நிர்வாக பொறியாளர், உதவி பதிவாளர், செவிலியர், கண்காணிப்பாளர், ஜூனியர் என்ஜினீயர், இளநிலை உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் லைப்ரரி டெக்னீசியன் உள்பட கற்பித்தல் அல்லாத பணி நிலையில் 100 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட விரிவான விவரங்களை https://recruit.iitm.ac.in/staff/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-8-2021.

No comments:

Post a Comment