எஸ்.பி.ஐ வங்கியில் பயிற்சி பணி | கடைசி தேதி: 26-7-2021 - EDUNTZ

Latest

Search here!

Saturday 10 July 2021

எஸ்.பி.ஐ வங்கியில் பயிற்சி பணி | கடைசி தேதி: 26-7-2021

பணி நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ)
 

பணி: அப்ரண்டீஸ் 
மொத்த பணியிடங்கள்: 6100 
வயது வரம்பு: 20 முதல் 28 வயதிற்குள் (31-10-2020 நிலவரப்படி) 
கல்வி தகுதி: பட்டப்படிப்பு, டிப்ளமோ 
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி 
தேர்வு விண்ணப்பிக்க 
கடைசி தேதி: 26-7-2021. 
 விவரங்களுக்கு: https://www.sbi.co.in/





No comments:

Post a Comment