என்ஜினீயர்களுக்கு வேலை பணி | கடைசி தேதி: 5-8-2021 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 31 July 2021

என்ஜினீயர்களுக்கு வேலை பணி | கடைசி தேதி: 5-8-2021

என்ஜினீயர்களுக்கு வேலை பணி 

நிறுவனம்: கெயில் 
பணி பொறுப்புகள்: அதிகாரி (மானேஜர், என்ஜினீயர்) 
மொத்த பணியிடங்கள்: 220 
வயது வரம்பு: மானேஜர் (34 வயதிற்குள்), என்ஜினீயர் (28 வயதிற்குள்), இதர பணிகள் (35 வயதிற்குள்) 
 கல்வி தகுதி: பதவிகளுக்கு ஏற்ப இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பு 
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-8-2021. விரிவான விவரங்களுக்கு: https://careers.gail.co.in/

No comments:

Post a Comment