சேல்ஸ் மேனேஜர்கள் தேவை | கல்வி : B.Com.,B.B.A.,M.B.A., |சம்பளம் : மாதம் ரூ.20,000 +TA - EDUNTZ

Latest

Search here!

Tuesday 6 July 2021

சேல்ஸ் மேனேஜர்கள் தேவை | கல்வி : B.Com.,B.B.A.,M.B.A., |சம்பளம் : மாதம் ரூ.20,000 +TA

சேல்ஸ் மேனேஜர்கள் தேவை
FMCG துறையில்
குறைந்தபட்சம் 5 வருடம் முன் அனுபவமுள்ள
சேல்ஸ் மேனேஜர்கள் தேவை
கல்வி : B.Com.,B.B.A.,M.B.A.,
வயது : 30 முதல் 45 வரை
சம்பளம் : மாதம் ரூ.20,000 +TA
அனுபவம் மற்றும் திறமைக்கேற்ப சம்பளம் உயர்த்தி வழங்கப்படும்
கீழ்க்கண்ட முகவரிக்கு கல்விச் சான்றிதழ் - ஆதார்கார்டு
ரேசன்கார்டு - பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 3 & பயோடேட்டா
ஆகியவற்றுடன் 08.07.2021 & 09.07.2021
ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல்
மதியம் 2.00 மணி வரை நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்வில்
கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
தொடர்புக்கு:9791734535
முகவரி: No: 6, JK டவர்ஸ்,சௌத் இந்தியன் பேங்க் முதல் தளம்,
பஸ் நிலையம் அருகில், திண்டுக்கல் 624001
*condition apply

No comments:

Post a Comment