இந்திய இராணுவம் அதிகாரிகள் நுழைவுத் திட்டம் குறுகிய சேவை ஆணையம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - EDUNTZ

Latest

Search here!

Thursday 1 July 2021

இந்திய இராணுவம் அதிகாரிகள் நுழைவுத் திட்டம் குறுகிய சேவை ஆணையம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய இராணுவம் அதிகாரிகள் நுழைவுத் திட்டம் குறுகிய சேவை ஆணையம் ஆன்லைன் விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய ராணுவத்தில் சேருங்கள்
JOIN INDIAN ARMY
RECRUITING DIRECTORATE WEBSITE

அதிகாரிகள் நுழைவு திட்டம்
ஆண் & பெண்களுக்கான (போரில் உயிரிழந்த ராணுவ
வீரர்களின் குழந்தைகள் உள்பட) குறுகிய சேவை ஆணையம் (NT)
NCC சிறப்பு நுழைவு திட்டம் 50 - வது கோர்ஸ் - க்கு ஆன்லைன்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (அக்டோபர் 2021- ல் நடத்த
அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது).
விண்ணப்பங்களை 16 ஜூன் 2021 முதல் 15 ஜூலை 2021 வரை சமர்பிக்கலாம்.

OFFICER ENTRY
Online applications are invited for Short Service Commission (NT)
NCC Special Entry Scheme 50th Course for Men & Women
(including Wards of Battle Casualties of Army personnel)
( (scheduled in October 2021).
Applications are open from 16 Jun 2021 to 15 Jul 2021.

குறிப்பு:
1. ராணுவத்தில் ஆள்சேர்ப்பு நடைமுறை முற்றிலும் வெளிப்படையானது மற்றும் இலவசமானது.
இடைத்தரகர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
2. விரிவான அறிவிக்கைக்கு பார்க்கவும் www.joinindianarmy.nic.in

Note:
1. Recruitment in theArmy is totally transparentand free. Beware of touts.
2. Fordetailed Notification, please visit www.joinindianarmy.nic.in
davp 10601/11/0008/2122


No comments:

Post a Comment