சென்னை அகில இந்திய வானொலி, செய்தி பிரிவின் பகுதி நேர செய்தியாளர்களாக பணிபுரிய வாய்ப்பு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 29 July 2021

சென்னை அகில இந்திய வானொலி, செய்தி பிரிவின் பகுதி நேர செய்தியாளர்களாக பணிபுரிய வாய்ப்பு

சென்னை அகில இந்திய வானொலி, செய்தி பிரிவின் பகுதி நேர செய்தியாளர்களாக செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


No comments:

Post a Comment