வேதியியல் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 29 July 2021

வேதியியல் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம்

வேதியியல் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் 

ஜூலை 29: தரமணி, வேதியியல் தொழில்நுட்பப் பயில கத்தின் முதல்வர் வெளி யிட்டுள்ள அறிக்கை: சென்னை யில் உள்ள வேதியியல் தொழில்நுட்ப பயிலகத் தில் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கான முதலாமாண்டு டிப் ளமோ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. 



மேலும், நேரடி 2ம் ஆண்டு பட்ட யச்சேர்க்கைக்கானவிண் ணப்பங்கள் வரவேற்கப்ப டுகின்றன. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க www.tngptc.in மற்றும் www.tngrte.com வாயிலாகவிண் ணப்பிக்கலாம் அல்லது வேதியியல் தொழில்நுட் பப் பயிலகம், தரமணி, சென்னை - 6000113 என்ற முகவரியை அணுகவும். மேலும், குறைந்த கல் விக்கட்டணம், தொழில் நிறுவனங்களில் 100 % வேலைவாய்ப்பு, அரசு உதவித் தொகை வழங் கப்படும். தினகரன் Thu, 29 Jul https://eps CO

No comments:

Post a Comment