இணையவழி பாடங்களைக் கற்பிக்க விரும்
பும் கல்வி நிறுவனங்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்
என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
இது குறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு: உயர்கல்வி நிறுவனங்
களில் இணையவழியில் படிப்புகளைத் தொடங்க யுஜிசி அனுமதி
வழங்கி வருகிறது.
அதன் ஒருபகுதியாக இணையவழியில் பாடங்
களை கற்பிக்க கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி தற்போது அனுமதி
வழங்குகிறது. அதன்படி திறந்தவெளி, தொலை தூரம் மற்றும்
இணையவழி கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்காரணமாக அனைத்து உயர்
கல்வி நிறுவனங்களும் இணையவழி பாடங்களைக் கற்பிக்க வழி
வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விருப்பமுள்ள கல்வி நிறுவ
னங்கள் www.ugc.ac.in/deb என்ற இணையதளம் மூலமாக வியாழக்
கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். மேற்படி கூடுதல் தகவலுக்குயுஜி
சியின் இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Search here!
Thursday 15 July 2021
New
இணையவழி பாடங்களுக்கு அனுமதி: கல்லூரிகள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Online Class
Tags
Online Class
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment