ICICI Bank வேலை வாய்ப்பு
இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு ஐசிஐசிஐ
வங்கியில் முழு நேர பணிக்கான நேர்முகத்தேர்வு.
தகுதி: கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் மட்டும்
(B.E. / B.Tech & MBA not eligible) வயது வரம்பு: 20 முதல் 25 வரை
தேதி :16.07.21, நேரம் : காலை 10.00 மணி (ஆண்கள்/பெண்கள்)

இடம்: Donbosco Vazhikatti
65 Illupur Main Road, Kallukuzhi, Backside To Yamaha Showroom Trichy
(Landmark: Sethuraman Pillai Colony Bus Stop)
நேர்காணலுக்கு வருவதற்கு முன் உங்கள் விவரங்களை
கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்யுங்கள்
https://tinyurl.com/TYICICI
தொடர்புக்கு :93840 93242
No comments:
Post a Comment