அறிவியல் அறிவோம் : இரவு நேரங்களில் மரங்களின் கீழ்படுப்பது ஆபத்து ஏன்? - EDUNTZ

Latest

Search here!

Monday 12 July 2021

அறிவியல் அறிவோம் : இரவு நேரங்களில் மரங்களின் கீழ்படுப்பது ஆபத்து ஏன்?

இரவு நேரங்களில் மரங்களின் கீழ்படுப்பது ஆபத்து ஏன்? 

இரவில் ஒளித் தொகுப்பு நிகழ்வதில்லை.. சுவாசம் மட்டுமே நிகழ்கின்றது. 
சுவாசத்தின் பொழுது கார்பன் டை ஆக்ஸைட் வெளிவிடப்படுகின்றது. ஒளித் தொகுப்பு நடைபெறாததால் அடா்த்தி கூடிய கார்பன் டை ஆக்ஸைட் செறிவு மரங்களின் கீழ் அதிகளவில் காணப்படும். (இரவில் புளிய மரத்தின் கீழ் படுத்தால் பேய் பிடிக்கும் என்றும் அன்று அச்சமூட்டி வந்தனர்.) கார்பன் டை ஆக்ஸைட் மனிதரின் உடல் நலத்திற்கு தீங்கு பயக்கும். 

இரவில் மரத்தின் அடியில் உறங்க கூடாது என்று கூறுவதில் அறிவியல் காரணம் உள்ளது பொதுவாக மனிதன் சுவாசிக்கும் பொழுது ஆக்ஜிசனை உள்வாங்கி கார்பன் டை ஆக்ஸைட்  வெளியிடுகிறான் ஆனால் தாவரங்களும் மரங்களும் இதற்கு நேர்மாற்றமாக இரவில் கார்பன் டை ஆக்ஸைட்  உள்வாங்கி ஆக்ஜிசனை வெளியிடுகிறது அந்த நேரத்தில் நாம் மரத்தின் அடியில் உறங்கும் பொழுது சுவாச பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.  அதனாலே நாம் முன்னோர்கள் அப்படி கூறியிருக்கிறார்கள்

No comments:

Post a Comment