ஆதிதி
ராவிடர் நலத்துறை சார்ந்து
மாவட்டங்களில் பணிபுரி
யும் ஆசிரியர்கள், காப்பாளர்
கள் உள்பட அனைத்து நிலை
பணியாளர்கள் மற்றும் சங்க
நிர்வாகிகள் எவ்வித முன் அ
னுமதியும் பெறாமல் இயக்கு
நரகத்துக்கு வரக்கூடாது என
உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதிதிரா
விடர் நலத்துறை இயக்கு
நர் சோ.மதுமதி அனைத்து
மாவட்ட அதிகாரிகளுக்கும்
அனுப்பிய சுற்றறிக்கை:
ஆதிதிராவிடர்
நலத்துறை
சார்ந்து மாவட்டங்களில்
பணிபுரியும்
ஆசிரியர்கள்,
காப்பாளர்கள் உள்பட
அனைத்து நிலை பணியா
ளர்கள் மற்றும் சங்க நிர்வாகி
கள் எவ்வித முன் அனுமதியும்
பெறாமல் இயக்குநரகத்துக்கு
வருகை தருவதால் பணிகளில்
தேக்கநிலை ஏற்படுகிறது.
எனவே, மாவட்டங்களில் பணிபுரியும் அனைத்து வித
பணியாளர்களும் இயக்கு
நரகத்தின் அழைப்பாணை
இருந்தால் மட்டுமே நேரில்
வரவேண்டும். ஏதேனும் பிற
காரணங்களுக்காக இயக்கு
நரகம் வரவேண்டிய தேவை
யிருப்பின் சார்ந்த மாவட்ட
அதிகாரிகளின் அனுமதி
பெற்ற பின்னரே
வருகை
புரிய வேண்டும்.
அதற்குமாறாக
எவ்வித
முன் அனுமதியும் இன்றி
இயக்குநரகத்துக்கு
பணி
யாளர்கள் வந்தால் அந்
தந்த மாவட்ட அதிகாரி
கள் மூலம் உரிய விளக்கம்
கேட்க முடிவு செய்யப்பட்
டுள்ளது. எனவே, இந்த விவ
காரம் சார்ந்து ஆசிரியர்கள்
உள்பட அனைத்து வகை
யான பணியாளர்களுக்கும்
மாவட்ட அதிகாரிகள் உரிய
அறிவுறுத்தல்களை வழங்க
வேண்டும் என அதில் கூறப்
பட்டுள்ளது.
No comments:
Post a Comment