இந்திய அஞ்சல்துறை
அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம்,
விருத்தாசலம் கோட்டம்- 606001.
Phone Number: 04143-261460, 264345
அஞ்சலக ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு
முகவர்- நேர்முகத்தேர்வு
மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு முகவர்களை தேர்வு செய்யும்
பொருட்டு நேரடி முகவர் தேர்வு, விருத்தாசலம்
கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
((கடலூர்சாலை, விருத்தாசலம் -1) 26.07.2021 அன்று
காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர் தகுதிகள்:
கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி
மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் முகவர்களாக
இருப்பவர்கள் கண்டிப்பாக விண்ணப்பிக்க கூடாது.
வயது : 18 முதல் 50 வரை
*விண்ணப்பதாரர்கள், தங்களின், கல்வித்தகுதி/வயதுத்
தகுதி, இருப்பிடச்சான்று / ஆதார் எண், PAN CARD
இவற்றிற்கான அசல்மற்றும்நகல்களுடன் போஸ்போர்ட்
அளவு புகைப்படத்துடன் நேர்முகத்தேர்வில் கலந்து
கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் உரிமம் கட்டணமாக ரூ.5000/- செலுத்த வேண்டும்
அஞ்சல் கண்காணிப்பாளர்
| விருத்தாசலம் கோட்டம், விருத்தாசலம் - 606 001.
No comments:
Post a Comment