ஸ்பின்னிங் மில்லில் (நூற்பாலை) வேலைவாய்ப்பு : தகுதி DEE / BE | ITI - EDUNTZ

Latest

Search here!

Sunday 11 July 2021

ஸ்பின்னிங் மில்லில் (நூற்பாலை) வேலைவாய்ப்பு : தகுதி DEE / BE | ITI

 WANTED
திருப்பூரில் இயங்கிவரும் நவீன நூற்பாலைக்கு கீழ்கண்ட
பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. எலக்ட்ரிகல் சூப்பர்வைசர்
DEE / BE படிப்புடன் குறைந்தது இரண்டு முதல் நான்கு
வருட மில் அனுபவம் இருக்க வேண்டும். (with c Licence)
2. எலக்ட்ரீசியன்
ஐ.டி.ஐ கல்வி தகுதியும் B லைசென்சுடன் குறைந்தது இரண்டு
முதல் நான்கு வருட மில் அனுபவம் இருக்க வேண்டும்.
3. HUMIDIFICATION AND EXHAUST PLANT
MAINTENANCE FITTER HELPER
குறைந்தது இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
4. OVER HEAD CLEANER MAINTENANCE
FITTER HELPER
குறைந்தது இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
5. பிட்டர் ஹெல்பர்
லட்சுமி ரீட்டர் டிராயிங், ஸ்லைவர் லாப், கோம்பர், சிம்ப்ளக்ஸ்
மெஷின்களிலும் எல்.ஆர்.6 ரிங் பிரேம்களிலும் அனைத்து
மெயின்டனன்ஸ் வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும்.
6. கார்டிங் பிட்டர் ஹெல்பர்
கார்டிங் டிபார்ட்மெண்டில் எல்.ஆர். கார்டு, டிரெட்ஸ்லர் கார்டு,
புளோரும் ஆகிய மெஷின்களில் அனைத்து மெயின்டனன்ஸ்
வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும்.
7. ஆட்டோ கோனர் பிட்டர் ஹெல்பர்
ஸ்கலபாஸ்ட் ஆட்டோ கோனரில் அனைத்து மெயின்டனன்ஸ்
வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும்.
8. ஷிப்ட் சூப்பர்வைசர்
DTT படிப்புடன் குறைந்தது மூன்று வருட அனுபவம் இருக்க வேண்டும்.


குறிப்பு : மேற்கண்ட 5, 6 மற்றும் 7 வேலைகளுக்கு
விண்ணப்பிப்பவருக்கு குறைந்தது ஐ.டி.ஐ கல்வி
தகுதியும் இரண்டு ஆண்டுகள் முன்
அனுபவம் இருக்க வேண்டும்.
தகுதி உள்ளவர்கள் விளம்பர தேதியில் இருந்து 15 நாட்களுக்குள்
வேலை அனுபவம், வயது, தற்போது வாங்கும் சம்பளம்,
எதிர்பார்க்கும் சம்பளம், Passport size Photo ஆகியவற்றுடன்
கீழ்க்கண்ட முகவரிக்கு தெளிவாக விண்ணப்பிக்கவும்.
மேற்கண்ட வேலைகளுக்கு முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்
தபால் பெட்டி எண். 153, காந்தி நகர் அஞ்சல், திருப்பூர் - 6

No comments:

Post a Comment