ஆட்கள் தேவை | கன்ய சம்பூர்ணா திட்டம் | பதவி : கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர் | கல்வித்தகுதி : M.SC,B.Ed., M.Sc.,M.Ed. - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 29 July 2021

ஆட்கள் தேவை | கன்ய சம்பூர்ணா திட்டம் | பதவி : கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர் | கல்வித்தகுதி : M.SC,B.Ed., M.Sc.,M.Ed.

ஆட்கள் தேவை
கன்ய சம்பூர்ணா திட்டம் - காட்டுமன்னார்கோயில்
1.பதவி (Desingnation): கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர் (பகுதி நேரம்)
காலிப்பணியிடங்கள் & பணியிடம்: 10 & காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம்,
கம்மாபுரம், கீரப்பாளையம், மங்களூர் மற்றும் நல்லூர்
கல்வித்தகுதி : கணிதம் மற்றும் அறிவியல் துறையில் முதுகலை பட்டம். (M.SC,B.Ed., M.Sc.,M.Ed.)



கல்விப்பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
ரியல் தொண்டு நிறுவனம்
சந்தைதோப்பு, காட்டுமன்னார்கோயில்.
தகுதியானவர்கள் தங்கள் தன்விவரக்குறிப்பினை (Biodata) 02.08.21 அன்று
மாலை 5.30 மணிக்குள் realkmk97@gmail.com, மேலும் realcdl@yahoo.
|co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

No comments:

Post a Comment