SECURITY SUPERVISORS | SECURITY GUARDS தேவை | சம்பளம்: 15,000/- வரை | Free Food & Accommodation - EDUNTZ

Latest

Search here!

Tuesday 6 July 2021

SECURITY SUPERVISORS | SECURITY GUARDS தேவை | சம்பளம்: 15,000/- வரை | Free Food & Accommodation

செக்யூரிட்டி தேவை
எங்கள் திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி கல்வி நிறுவன வளாகத்திற்கு
1. SECURITY SUPERVISORS
2. SECURITY GUARDS
தேவை. ராணுவம் மற்றும் காவல்துறையில் வேலை பார்த்து
ஓய்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம்: 15,000/- வரை
( Free Food & Accommodation )
விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை, Photo உடன் நேரில் வரவும்.
விவேகானந்தா
மகளிர் கல்வி நிறுவனங்கள்
திருச்செங்கோடு, நாமக்கல் Dt.,
தொடர்புக்கு : 94433 16546, 94433 16513

No comments:

Post a Comment