WANTED பண்ணை மேலாளர் | மேற்பார்வையாளர் | அக்கவுண்டெண்ட் - EDUNTZ

Latest

Search here!

Thursday 1 July 2021

WANTED பண்ணை மேலாளர் | மேற்பார்வையாளர் | அக்கவுண்டெண்ட்

எங்களது நிறுவனத்தின் சார்பாக நாமக்கல் மற்றும் அருர், தருமபுரி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 6.25 லட்சம் கோழிகள் கொண்ட (குஞ்சு மற்றும் முட்டை கோழிகள்) கோழிப்பண்ணைகளுக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. 

பணியிடம் காலியிடம் கல்வித்தகுதி வயது அனுபவம் 2 

பண்ணை மேலாளர் 
குறைந்தது Any Degree | 30-35 10 வருடம்
 

மேற்பார்வையாளர் 5 12ம் வகுப்பு 25 2-3 வருடங்கள் (Supervisor) விரும்பதக்கது 2 B.Com + 

அக்கவுண்டெண்ட் 20 Tally 5 வருடங்கள் 

இமெயில் : hrd@skmegg.com Whatsapp No: 9994451546 முதுநிலை மேலாளர் - மனிதவளம், எஸ்கேஎம் எக பராடக்ட்ஸ் எக்ஸ்போர்ட் (இந்தியா) லிமிடெட், சோளங்காபாளையம், ஈரோடு-638 154.

No comments:

Post a Comment