நவோதயா பள்ளிகளில் பிளஸ் 1 சேர 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 28 August 2021

நவோதயா பள்ளிகளில் பிளஸ் 1 சேர 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

நவோதயா பள்ளிகளில் பிளஸ் 1 சேர 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கிவரும் நவோதயா பள்ளிகளில் பிளஸ் 1 சேர விண்ணப்பிக்கும் தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது புதுச்சேரி காலாப்பட்டு இயங்கிவரும் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு 

புதுச்சேரி காலாப்பட்டு மற்றும் காரைக்காலில் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1 இல் புதுச்சேரி நவோதயா வில் அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவிற்கு மற்றும் காரைக்கால் நவோதயா அறிவியல் வணிகவியல் மற்றும் மனவியல் பிரிவுகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 26ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment