செப்டம்பர் 1 முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 26 August 2021

செப்டம்பர் 1 முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம்

செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்ப டும் அனைத்து வாகனங்களுக்கும் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என்று அனைவரையும் உள்ள டக்கும் வகையில் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக் கான காப்பீடு செய்வதை கட்டாய மாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



No comments:

Post a Comment