1. Trend (ட்ரென்டு) - போக்கு. நீங்கள் ஒரு புதிய போக்கை அமைப்பது போல் தெரிகிறது. You seem to have set a new trend. 

 2. Untidy (அன்டைடீ) - அசுத்தமான. புத்தகங்கள் ஒரு அசுத்தமான குவியல் மலை போல் குவிந்துள்ளது. The books were piled as untidy heap. 

 3. Victim (விக்டிம்) - பாதிக்கப்பட்ட. அவளது மகன் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். Her son fell victim to tuberculosis. 

 4. Wage (வேஜ்) - ஊதியம். அவர் எங்களுக்கு அதிக ஊதியம் தருவதாக உறுதியளித்தார். He promised to pay us high wages. 

 5. Wide (வைடு) - பரந்த. ஆங்கிலம் ஒரு உலக அளவிலான பரந்த பொதுவான மொழியாகும். English is like a world - wide common language.

 6. Rescue (ரெஸ்கியூ) - மீட்பு. அவர் தீ விபத்தில் இருந்து குழந்தையை மீட்டார். He rescued the child from the fire accident. 

 7. Resist (ரெசிஸ்ட்) - எதிர். அவர்கள் எல்லை மீறி நுழைபவர்களை எதிர்த்தனர். They resisted the invaders. 

 8. Reward (ரிவார்டு) - வெகுமதி. அவர் வெகுமதியாக ஒரு தங்க கடிகாரத்தை வழங்கினார். He was given a gold watch as a reward.

 9. Rob (ராப்) - திருடு. அவர் மூன்று நபர்களுடன் வங்கியில் திருட முயற்சி செய்தார். He tried with three others to rob a bank. 

 10. Pity (பிட்டி) - பரிதாபம். அவளது குரல் பரிதாபமாக இருந்தது. Her voice was pity.

Post a Comment

Previous Post Next Post

Search here!