இன்றைய 10 சொற்கள்!
1. Murk (மர்க்) - இருள்.
அந்த இடம் மிகவும் இருளாக தெரிகிறது.
That place looks very murk.
2. Smash (ஸ்மாஷ்) - நொறுக்கு.
அந்த பாட்டில் துண்டுகளாக நொறுங்கியது.
That bottle smashed into pieces.
3. Ravel (ரவல்) - சிக்கல்.
இந்த பிரச்சனை மிகவும் சிக்கலாக இருக்கிறது.
This problem is very ravel.
4. Fume (ஃபுயும்) - புகை.
புகையானது அந்த விளக்கில் இருந்து வருகிறது.
Fumes are coming from that lamp.
5. Intercede (இனட்ர்செட்) - பரிந்துரை.
அவர் எனக்காக பரிந்துரைத்தார்.
He intercede for me.
6. Cohesion (கோகெஷன்) - ஓட்டுந்தன்மை.
அந்த காகிதம் ஓட்டுந்தன்மையாக இருக்கிறது.
That paper is cohesion.
7. Buffoon (பஃபூன்) - கோமாளி.
இன்று அவர் கோமாளியாக நடித்தார்.
Today he acted as buffoon.
8. Shuffle (சஃப்புல்) - கலக்கு.
நீங்கள் அட்டைகளை கலக்க விரும்புகிறீர்களா?
Do you want to shuffle the cards?
9. Tutor (டுயுடர்) - கல்வி கற்று தருபவர்.
எனக்கு கல்வி கற்று தருபவர் மிகவும் மென்மையானவர்.
My tutor is very soft.
10. Warily (வேரலி) - எச்சரிக்கை, ஜாக்கிரதையாக.
எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
Be warily at all the case.
No comments:
Post a Comment