இந்திய கடற்படையில் வேலை | விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2021 - EDUNTZ

Latest

Search here!

الثلاثاء، 10 أغسطس 2021

இந்திய கடற்படையில் வேலை | விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2021

இந்திய கடற்படையில் வேலை

இந்திய கடற்படையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்: கொச்சி, அந்தமான் & நிகோபார்
Southern Naval Command, Kochi
1.பணி: Civilian Motor Driver (OG)
காலியிடங்கள்: 10
சம்பளம்: Rs.19900-63200
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
2.பணி: Pest Control Worker
காலியிடங்கள்: 06
சம்பளம்: Rs.18000-56900
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன்  ஹிந்தி/பிராந்திய மொழி வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Andaman & Nicobar Command
3.பணி: Pest Control Worker
காலியிடங்கள்: 12
சம்பளம்: Rs.18000-56900

DOWNLOAD OFFICIAL NOTIFICATION

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன்  ஹிந்தி/பிராந்திய மொழி வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிப்பார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவத்தை தயார்  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளையும் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Flag Officer Commanding-in-Chief, {for Staff Officer(Civilian Recruitment Cell)), Headquarters Southern Naval Command ,
Kochi — 682004
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://drive.google.com/file/d/1bDSnu2ss4sIQ48QoT93ckNvTQH78A4Nv/view?usp=sharing 

ليست هناك تعليقات:

إرسال تعليق