கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில்
2021-22ஆம் ஆண்டுக்கானகூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான (முழுநேரம்)விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தகுதிகள்
.
+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.01.07.2021 அன்று குறைந்தபட்சம் 17வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை.
பயிற்சிக்கான ஒட்டு மொத்த கட்டணம் ரூ. 14,850/- மட்டுமே
“கணினி மேலாண்மை” மற்றும் “ நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் " பயிற்சிக்களுக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலேயே வழங்கப்படும். www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள்
16.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தங்கள் மாவட்டத்திலுள்ள
மேலாண்மை நிலைய முகவரிக்கு கூரியர் / பதிவு தபால் மூலம் மட்டுமேஅனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் நேரில் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பம் மீள சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.09.2021

No comments:
Post a Comment