வங்கியில் மானேஜர் பணி பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-9-2021 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 21 August 2021

வங்கியில் மானேஜர் பணி பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-9-2021

வங்கியில் மானேஜர் பணி பணி 

நிறுவனம்:  யூனியன் பேங்க் ஆப் இந்தியா 

பணி பொறுப்பு: சீனியர் மானேஜர், மானேஜர், உதவி மானேஜர் 

மொத்த பணியிடம்: 347 

READ THIS ALSO

வயது வரம்பு: 30 முதல் 40 வயது (சீனியர் மானேஜர்) 25 முதல் 30 வயது (மானேஜர்) 20 முதல் 30 வயது (உதவி மானேஜர்) 

கல்வி தகுதி: துறை சார்ந்த படிப்புகள் (பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு, பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., சி.ஏ.) 


தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல், குழு விவாதம் 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-9-2021. 

 விவரங்களுக்கு: https://ibpsonline.ibps.in/ubirscoaug21/

No comments:

Post a Comment