பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை | மாவட்ட ஆலோசகர் சம்பளம் ₹ 40000 | சமூக சேவகர் சம்பளம் ₹ 25000 | உளவியலாளர் சம்பளம் ₹ 25000 | மாவட்ட தரவு நுழைவு ஆப்ரேட்டர் சம்பளம் ₹ 12000 | தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 3 August 2021

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை | மாவட்ட ஆலோசகர் சம்பளம் ₹ 40000 | சமூக சேவகர் சம்பளம் ₹ 25000 | உளவியலாளர் சம்பளம் ₹ 25000 | மாவட்ட தரவு நுழைவு ஆப்ரேட்டர் சம்பளம் ₹ 12000 | தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

பொது சுகாதாரம் மற்றும்  நோய்தடுப்பமருந்துத்துறை | மாவட்ட ஆலோசகர் சம்பளம் ₹ 40000 | சமூக சேவகர் சம்பளம் ₹ 25000 | உளவியலாளர் சம்பளம் ₹ 25000 | மாவட்ட தரவு நுழைவு ஆப்ரேட்டர் சம்பளம் ₹ 12000 | தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் 

 
கடலூர் சுகாதார பகுதி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் தேசிய நலக் குழுமத்தின் தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் நிறுவப்பட உள்ள மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரிய கீழே பட்டியலிடப்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

No comments:

Post a Comment