ஒப்படைப்புகள்- இயல் - 2 -விடைக்குறிப்புகள்
ஜூலை மாதத்திற்கான ஒப்படைப்புகள்
ஒப்படைப்புகள் -2
விடைக் குறிப்புகள்




ஆறாம் வகுப்பு

பாடம்: தமிழ் - அலகு 2

பகுதி - அ

1.ஒரு மதிப்பெண் வினா
1. ஞாயிறு
2. வெண்மை + குடை
3. கேணி
4. நிலாவொளி
5. வேதி + உரங்கள்
6. நன்மை + மாடங்கள்
7.துருவப் பகுதி
8. வழித்தடம்
9. அறிவுடைய மக்கள்
10. இன்சொல்

பகுதி-ஆ

II. சிறுவினா

வெண்ணிலவு தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது.
கதிரவன் பொன் போன்ற சிகரங்களையுடைய இமயமலையை
வலப்புறமாகச் சுற்றி வருகிறது.
மழை வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது
எனவே , இயற்கைப் போற்றத்தக்கது.

2. முதலெழுத்து ஒன்றி வருவது மோனை

காணி - காணி = கா
பத்துப் - பக்கத்திலே = ப
முத்துச் சுடர் - முன்பு = மு

3. உணவு , இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம் , இனப்பெருக்கம்
இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.

4. சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர் .
கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்ப மாட்டார்.
மனோலின் எனும் சிறுவன் அவருடன் மீன் பிடிக்க வந்தான்.
சாண்டியாகோ விடாமுயற்சியும் , தன்னம்பிக்கை உடையவராகவும்
திகழ்கிறார்.

5. முதலெழுத்துகள்

பகுதி - இ

III. பெருவினா
1 ஆல் , அரசு போன்ற மரங்களையும் அவரை , புடலை பொன்ற
கொடிகளையும் வளர்க்க வேண்டும்.

நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும். தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பகுதி-ஈ

IV.செயல்பாடு:

1.மாணவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அல்லது சந்தித்த
நிகழ்வுகளை எழுதுக.

Post a Comment

أحدث أقدم

Search here!