பள்ளிக்கல்வித் துறை செயலர்
காகர்லா உஷா வெளியிட்டுள்ள
அரசாணை:
தமிழக அரசுப்பள்ளிகளில் 6,
7, 8-ம் வகுப்புக்கு பாடம் நடத்த
ஏதுவாக, அனைவருக்கும்கல்வி
திட்டத்தின் கீழ் கடந்த 2006-ம்
ஆண்டு 7,979 பட்டதாரி ஆசிரி
யர் பணியிடங்கள் புதிதாக தோற்
றுவிக்கப்பட்டன. இவர்களுக்
கான பணிக்காலம் கடந்த மார்ச்
மாதம் முடிந்துவிட்டது.
இதையடுத்து, இந்த பணி
யிடங்களுக்கு மேலும் 3 ஆண்டு
கள் வரை (2021-24) தொடர் நீட்
டிப்பு வழங்குமாறு அரசுக்கு
பள்ளிக்கல்வி ஆணையர் கருத்
துரு அனுப்பியிருந்தார். அதை
பரிசீலனை செய்து, 7,979 பட்ட
தாரி ஆசிரியர் பணியிடங்
களுக்கு 2024 மார்ச் 31-ம் தேதி
வரை 3 ஆண்டுகளுக்கு பணி
நீட்டிப்பு வழங்கி அரசு ஆணை
யிடுகிறது.
Search Here!
Sunday, 29 August 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment