7ஆம் வகுப்பு தமிழ் ஜூலை மாத ஒப்படைப்புகளுக்கான விடைக் குறிப்புகள் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 31 August 2021

7ஆம் வகுப்பு தமிழ் ஜூலை மாத ஒப்படைப்புகளுக்கான விடைக் குறிப்புகள்

ஒப்படைப்பு-2- ஏழாம் வகுப்பு - விடைக்குறிப்புகள்
ஒப்படைப்புகள் -2
விடைக் குறிப்புகள்

ஏழாம் வகுப்பு
இயல்-2
விடைக்குறிப்புகள்

பகுதி-அ

1.ஒரு மதிப்பெண் வினா

1.நரி ஊளையிடும்
2. பன்றிகளைக் கண்ட பாம்புகள் கலக்கம் அடைகின்றன.
3.
வௌவால்கள்
4. துக்கம்
5.யானை
6. புலி
7மேட்டுப்பாளையம்
8. குஜராத்
9.வையம்
10.கால்

பகுதி ஆ

II. சிறுவினா

1. பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும்.

2. மலர்கள்

3. அதுமதுரத் தழைகள் மிகுந்த சுவையை உடையன . எனவே யானைகள்புதுநடை போடுகின்றன.

4. அதிமதுரம் மிகுந்த சுவையுடையது

5. ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு.
பெண் யானைக்குத் தந்தம் இல்லை.
ஆனால், ஆப்பிரிக்க யானைகளில்
இரண்டுக்குமே தந்தம் உண்டு.

6. புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த
விலங்கையும் வேட்டையாடுவதில்லை.
எனவே , அது பண்புள்ள விலங்கு என அழைக்கப்படுகிறது.
7. அம்மா , பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகரமெய்யெழுத்து
தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது
.
பகுதி-இ

III. பெருவினா

1. பெருவாழ்வு வாழ்ந்த மரம் பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்டது.விடிந்தும் விடியாததுமாய்த் துக்கம் விசாரிக்க ஊர்மக்கள்குழந்தைகளோடு அங்கு விரைந்து செல்கிறார்கள்
குன்றுகளின் நடுவே மாமலைபோல் அந்த மரம் நிற்கட்டும்
நேற்று மதியம் நண்பர்களுடன் தன்மகன் அந்த மரத்தின் நிழலில் தான் விளையாடினான்,

2 யானை

உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆசிய யானை
இன்னொன்று ஆப்பிரிக்க யானை .
ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு.
பெண் யானைக்குத் தந்தம் இல்லை.
ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.
யானைகள் எப்போதும் கூட்டமாகத்தான் வாழும்,
பெண் யானைதான் தலைமை தாங்கும்.
யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு .

கரடி

கரடி ஓர் அனைத்துண்ணி,
பழங்கள் , தேன் போன்றவற்றை உண்பதற்காக மரங்களில் ஏறும்.
உதிர்ந்த மலர்கள், காய்கள் ,கனிகள், புற்றீசல் ஆகியவற்றைத் தேடி
உண்ணும்.ரோமங்கள் அதிகமாக இருக்கும்.

பகுதி-ஈ

IV.செயல்பாடு:

காட்டு விலங்குகள் சார்ந்த ஒலி மரபுத்தொடர்:-
மாணவர்கள் இவற்றை சிந்தித்து எழுதவும்.
எடுத்துக்காட்டு:
நரி ஊளையிட்டுக் கொண்டே காட்டிற்குள் சென்றது,

No comments:

Post a Comment