ஒப்படைப்புகள் -2 -விடைக்குறிப்புகள்
ஜூலை மாதத்திற்கான ஒப்படைப்புகள் விடைக் குறிப்புகள்
ஜூலை மாதத்திற்கான ஒப்படைப்புகள் விடைக் குறிப்புகள்
இயற்கை,சுற்றுச்சூழல்
பகுதி-அ)
1) இளங்கோவடிகள்
2) கோதாவரி
3) கவிஞர் தமிழொளி
4) மணம்
5) சோழநாடு
6) சேக்கிழார்
7) புறநானூறு
8) நம்பியாண்டார் நம்பி
9) புறநானூறு
10) வினைத்தொகை
பகுதி-ஆ
11)மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு.
12)நிலைபெற்ற சிலை,வீராயி,கவிஞனின் காதல்
13)வயலில் வளர்ந்த நாற்றி முதலிலை சுருள் விரியும் பருவம்
14) நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது.எனவே உணவு தந்தவர் உயிர் தந்தவர் ஆவார்.
15)உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
பகுதி-இ)
16) மழை பெய்யாததால் மரங்கள் பட்ட மரங்களாகி, அழிந்து போகின்றன.இலைதழைகளை எல்லாம் பெற்றிருந்த மரம் பட்டமரம் ஆகியதால் வெட்டப்படும்நாள் என்று வருமோ? என்று வருந்தி நிற்கிறது. அழகிய மலர்களும் பசுமையான இலைகளுமாக நிழல் தந்த மரம் வெந்துவெம்பிக் குமைந்தது. பாடும் பறவை இனங்கள் வாழ வழியற்று தவித்துப் போயின. கிளைகளில் ஏறி குதிரை ஆடும் சிறுவர்கள் விளையாட முடியாமல் ஏங்கினர். இவை அனைத்தும் வெறும் கனவாகப் போயின என்று பட்டமரம் வருந்திக் கூறியது. மழைக்காலங்களில் ஏரி நிரம்பும்போது, நீந்துவதில் வல்லவரான ஒருவர்
17)தண்ணீருக்குள் சென்று கழிமுகத்தை அடைத்து குமிழித்தூம்பை மேலேதூக்குவார். அடியில் இரண்டு துளைகள் காணப்படும். மேலே இருக்கும்நீரோடையில் இருந்து நீர் வெளியேறும் .கீழே உள்ள சேரோடித் துளையில் இருந்துநீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். இதனால், தூர்வார வேண்டிய அவசியம்இல்லை,
பகுதி-ஈ
இயற்கை விளையாடுகிறது!
பசுமரக்கிளையில் சிறிது நேரம்
தனித்த வீட்டின் கூரையில் சிறிது நேரம்
பறவை ஒலிகேட்டுக் கொண்டு மரநிழலில் சிறிது நேரம்
இறுதியாக என் மனதில் வெகுநேரம்!!
No comments:
Post a Comment