பிஎச்.டி., எம்.பில். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 20 August 2021

பிஎச்.டி., எம்.பில். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பிஎச்.டி., எம்.பில். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் 


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் தில் 2021-22-ம் கல்வியாண்டின் எம்.பில்., பிஎச்.டி. (முழு நேர, பகுதிநேர) படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. 

எனவே, தகுதியுள்ள மாணவர்கள் www.tnteu.ac.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன், ‘பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர்கல்வியியல்பல்கலைகழகம், கங்கை அம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், சென்னை 600097' என்ற முகவரிக்கு, வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.மாணவர் சேர்க்கைக்கான தகுதிகள் உட்பட கூடுதல் விவரங்களை www. tnteu.ac.in என்ற இணையத்தில் அறியலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment