தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 4 August 2021

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் சென்னை -06) ந.க.எண். 24689/04/81/ 2019, நாள்.54 08.2021. 

பொருள்: 

தமிழ்நாடு அமைச்சுப்பணி பள்ளிக்
கல்வித்துறை 2020-2021ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கைன் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளர் / பதிவறை எழுத்தர் பணியிடங்கள் அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டது நடைமுறைப்படுத்துதல் சார்ந்த அறிவுரைகள் - சார்பு. 

பார்வை: 

அரசாணை (நிலை) எண். 125, பள்ளிக் கல்வித் (ப.க.4(1)] துறை, நாள்.16.12.2020 rece அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு உதவியாளர் ! இளநிலை உதவியாளர் ! பதிவறை எழுத்தர் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்து பார்வையில் குறிப்பிட்டுள்ளவாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

மேற்காணும் அரசாணையின்படி 2019-2020ஆம் ஆண்டில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் (உதவியாளர் / இளநிலை உதவியாளர் / பதிவறை எழுத்தர்) அனுமதிக்கப்பட்ட (sanctioned post) பணியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தேசமாக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது 2021-2022ஆம் கல்வியாண்டில் மேற்காணும் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது குறித்தான பணிகள் EMIS இணையதள வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், கீழ்க்குறிப்பிட்டுள்ள விவரங்களைப் பள்ளிவாரியாக EMISல் உடனடியாக பதிவேற்றம் செய்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 



No comments:

Post a Comment