மருத்துவ கலந்தாய்வுக்கு பின்பே வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பத்து இளம் அறிவியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன 14 அரசு கல்லூரிகள் 8 தனியார் கல்லூரிகள் நாலாயிரத்து ஐநூறு மாணவர்கள் கலந்தாய்வில் சேர்க்கப்பட உள்ளனர் வேளாண் கலந்தாய்வை முன்கூட்டி நடத்தும் பட்சத்தில் பல மாணவர்கள் சேர்க்கை புரிந்து மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்தால் மாறி செல்வர் இதன் காரணமாக மருத்துவ கலந்தாய்வு பின்பு வேளாண் கலந்தாய்வு நடத்த பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது காரணமாக விண்ணப்பித்தல் சேர்க்கை அனைத்தும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட உள்ளது அதற்கான செயல்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது வேளாண் பல்கலை டீன் கல்யாண சுந்தரம் கூறுகையில் வேளாண் படிப்புகளுக்கான அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் மருத்துவ கலந்தாய்வுக்கு பின்பு இதற்கான கலந்தாய்வு நடைபெறும் தேவையின்றி பெற்றோர் மாணவர்கள் பதட்டம் கொள்ள வேண்டாம் என்றார்
No comments:
Post a Comment