பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து - EDUNTZ

Latest

Search Here!

Monday, 30 August 2021

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து

துப்பாக்கிச் சுடுதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற அவனி லேகேராவுக்கு வாழ்த்து == தாங்கள் படைத்துள்ள பெரும் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி பாரா துப்பாக்கிச் சுடுதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் பெற்றுள்ள அவனி லேகேரா அவர்களுக்கு எனது வாழ்த்துகள். தாங்கள் படைத்துள்ள பெரும் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வட்டு எறிதலில் வெள்ளி வென்றுள்ள யோகேஷ் கத்தூனியா அவர்களுக்கும்; ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள தேவேந்திர ஜாஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 

Congratulations to Avani Lekhara for her historic Gold medal in ParaShooting. I'm elated by your phenomenal achievement. I also congratulate Yogesh Kathuniya for his Silver in Discus Throw and Devendra Jhajharia & Sundar Singh Gurjar for winning Silver and Bronze medal in Javelin. *** 

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment