முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பம் - EDUNTZ

Latest

Search here!

Sunday 22 August 2021

முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பம்

முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பம். அரசு கலைக் கல்லூரிக ளில் முதுநிலை பட்டப்ப டிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளி யிட்ட அறிக்கை: தமிழ கத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22 கல்வி ஆண்டுக் கான முதுநிலை பட்டப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடத் தப்பட உள்ளது. CLICK HERE TO READ MORE


No comments:

Post a Comment