இந்தியா புக் ஆப் ரிகார்ட்ஸ் விருது பெற்ற பள்ளி மாணவர்
தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 2ம் வகுப்பு மாணவர் எஸ்.பிரதீஷ், 7, குறைந்த வினாடிகளில் ஒப்புவித்தல் திறனில் வெற்றி பெற்று 'இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் 2021' சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.
விண்வெளித் தொழில்நுட்பம்(ஸ்பேஸ் டெக்னாலஜி) படிப்புப் பற்றி அறிந்துகொள்வோம்
இந்திய ஜனாதிபதிகள், பிரதமர்கள், முதல்வர்களின் படம் பார்த்து தலா 14 வினாடிகளிலும், பாரதரத்னா விருது பெற்றவர்கள் பெயர்கள், ஆண்டுகள் 1 நிமிடம் 32 வினாடிகளில் ஒப்புவித்தல் திறன் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.இதற்காக ஹரியானா மாநிலம், பரிதாபாட் மாவட்டத்தில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 2021 சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment