M.A Defense & Strategic studies Admission
ஆயுதப்படை பிரிவுகளில்
பணியாற்றுபவர்கள்
முதுகலை படிப்புகளுக்கு
விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஆக.27: இந்திய அர
சின் ஆயுதப்படைப் பிரிவுகளில்
பணியாற்றுபவர்கள் முதுகலை
படிப்புகளுக்கு விண்ணப்பிக்க
லாம் என சென்னை பல்கலைக்
கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலை பதிவா
ளர் வெளியிட்ட அறிக்கை: 2021-
22 கல்வி ஆண்டுக்கான எம்.ஏ
டிஃபன்ஸ் அண்ட் ஸ்டெரெட
ஜிக் ஸ்டடிஸ் முதுகலை படிப்
புக்கு விண்ணப்பங்கள் வரவேற்
கப்படுகின்றன. இந்திய அரசின்
ஆயுதப்படை பிரிவுகளில் பணி
யாற்றுபவர்கள் செப்.1ம் தேதி
முதல் ஆன்லைன் மூலம் விண்
ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க
கடைசி நாள் செப்.30ம் தேதி.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment