TNPSC கொள்குறிவகை தேர்வுகள் கணினி வழியில் நடக்கும் - EDUNTZ

Latest

Search here!

Saturday 7 August 2021

TNPSC கொள்குறிவகை தேர்வுகள் கணினி வழியில் நடக்கும்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு எண்: 37/2021 நாள்: 05.08.2021 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண்.8/2021. நாள்;29.04.2021 ன்படி நடைபெறவுள்ள துறைத்தேர்வுகளில் கொள்குறிவகை தேர்வுகள் (Objective Type Examination) கணினி வழித்தேர்வாக (Computer Based Test) நடைபெறவுள்ளன, இத்துறைத்தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் | குறிப்புகள், பயிற்சி மாதிரி தேர்வு (Mock Test) மற்றும் அறிவுரைகள் 'குறித்த காணொளிக்காட்சி (Video Clip) ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/English/DNotification.aspx) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கணினிவழி தேர்வுக்குத் தயாராகும் வகையிலும், விண்ணப்பதாரர்கள் தேவையான அளவு பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையிலும் பயிற்சி மாதிரி தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்









No comments:

Post a Comment