இன்றைய 10 சொற்கள்! ENGLISH TO TAMIL - EDUNTZ

Latest

Search here!

السبت، 4 سبتمبر 2021

இன்றைய 10 சொற்கள்! ENGLISH TO TAMIL

 இன்றைய 10 சொற்கள்! 


 1. Academy (அகாடமி) - கல்விக்கழகம். அவர் நீண்ட காலமாக இந்த கல்விக்கழகத்தில் பணியாற்றுகிறார். He is working in this academy far too long. 

 2. Curriculum (கரிகுளம்) - பாடத்திட்டம். இந்த பாடங்கள் பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் வரும். These subjects will come under in school curriculum. 

 3. Lecturer (லெக்சுரர்) - விரிவுரையாளர். விரிவுரையாளர் இந்த வகுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளார். The lecturer has been changed for this class. 

 4. Seminar (செமினார்) - கருத்தரங்கு. அந்த கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். Over 500 people attended the seminar. 

 5. Calculator (கால்குலேட்டர்) - கணிப்பான். முதல் திட நிலை மிண்ணனு கணிப்பான் 1960இல் உருவாக்கப்பட்டது. The first solid state electronic calculator was created in 1960.

 6. Inspection (இன்ஸ்பெக்ஷன்) - மேற்பார்வை. மேற்பார்வை மிகவும் மேலோட்டமாக இருந்தது. The inspection was quite superficial. 

 7. Glossary (க்ளோசரி) - சொற்களஞ்சியம். சொற்களஞ்சியம் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்திற்கு பின்னர் கொடுக்கப்பட்டுள்ளது. Glossary is given after the last chapter of the book. 

 8. Protractor (ப்ரோட்ரக்டர்) - கோணமானி. கோணமானி அளவீட்டு கருவியாகும். A protractor is a measuring instrument. 

 9. Thesaurus (தெசாரெஸ்) - நிகண்டு. ஒரு வார்த்தைக்கான பொருள்கள் மற்றும் எதிர்ச்சொற்களின் தொகுப்பு நிகண்டு ஆகும். A thesaurus is a collection of synonyms and antonyms of a word. 

 10. Vocabulary (வொக்காபுலரி) - சொல்லகராதி. இந்த புத்தகத்தில் சொல்லகராதி திறன்களை அதிகரிக்க குறிப்புகள் உள்ளன. This book contains tips to increase vocabulary skills.

ليست هناك تعليقات:

إرسال تعليق