தேசிய ஆயுர்வேத அகாடமி - சேர்க்கை அறிவிப்பு 2021-22 - EDUNTZ

Latest

Search here!

Saturday 11 September 2021

தேசிய ஆயுர்வேத அகாடமி - சேர்க்கை அறிவிப்பு 2021-22

ராஷ்ட்ரீய ஆயுர்வேத வித்யாபீத்
(தேசிய ஆயுர்வேத அகாடமி)
(ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனம்)
தன்வந்தரி பவன், சாலை எண் 66, பஞ்சாபி பாக் (மேற்கு), புதுடெல்லி-110026.
போன்: 011-25228548 & 25229753 மின்னஞ்சல்: gsp-ravdl@gov.in
சேர்க்கை அறிவிப்பு 2021-22



ராஷ்ட்ரீய ஆயுர்வேத வித்யாபீத், 
புதுடெல்லி (RAV) ஆனது IMCC சட்டம் 1970-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும்
பல்கலைக்கழகம் / கல்லூரியில் BAMS (ஆயுர்வேதாச்சாரியா) | M.D (Ay) / M.S. (Ay) தகுதி பெற்ற தகுதி வாய்ந்தஆயுர்வேத மருத்துவர்களுக்காக "ராஷ்ட்ரீய ஆயுர்வேத வித்யாபீத் சான்றிதழ் கோர்ஸ் (CRAV)" ஒரு வருட படிப்பில்சேர்க்கைக்காக புதுடெல்லி, புனே, ஜெய்ப்பூர், பெங்களூரு, வாரணாசி மற்றும் திருச்சூரில் 03 அக்டோபர் 2021 (ஞாயிறு)
அன்று எழுத்து தேர்வை நடத்துகிறது. 

விருப்பமுள்ள அபேட்சகர்கள் தகுதி விபரங்கள், பாடத்திட்டங்கள், விண்ணப்பத்தின்| நிர்ணயிக்கப்பட்ட மாதிரி படிவம், தகவல் குறிப்பேடு, இதர தகவல்கள் முதலியவற்றிற்கு வித்யாபீத் இணையதளம் www.ravdelhi.nic.in -ஐ பார்க்கவும். 

மேலும் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தை 26 செப்டம்பர் 2021 அன்று அல்லது அதற்கு முன்பாக மேற்கண்ட மெயிலுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.
இயக்குனர், ராஷ்ட்ரீய ஆயுர்வேத வித்யாபீத்
davp 17212/11/0002/2122

No comments:

Post a Comment