தேசிய நாடக பள்ளி சேர்க்கை அறிவிப்பு 2021 - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 2 September 2021

தேசிய நாடக பள்ளி சேர்க்கை அறிவிப்பு 2021

தேசிய நாடகப் பள்ளி (பண்பாடு அமைச்சகம், இந்திய அரசு கீழ் ஒரு தன்னாட்சி நிலையம்) பஹவல்பூர் இல்லம், பசுவான்தாஸ் சாலை, புதுடெல்லி-110001 சேர்க்கை அறிவிப்பு-2021 

நாடகவியலில் மூன்றாண்டு பட்டயப் படிப்பு 2021-2024 தேசிய நாடகப் பள்ளி, நாட்டின் ஒரு முன்னணி நாடகப் பயிற்சி நிலையம், தற்காலிகமாக டிசம்பர் 2021 அல்லது அவ்விதமாய் தொடங்கும் 2021-2024 கல்வியாண்டுக்காக நாடகவியலில் மூன்றாண்டு பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

இயங்குதள விண்ணப்பப் படிவங்கள் 3 செப்டம்பர், 2021 முதல் கிடைக்கப்பெறும், இயங்குதள விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்க கடைசி நாள் 22 செப்டம்பர், 2021. கடந்த ஆண்டு பிப்ரவரி 2020 இல் 2020-23 கல்வி ஆண்டுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேலும் குறும்பட்டியலிடப்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. குறும் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியலை தேசிய நாடகப் பள்ளி இணையதளத்தில் காணலாம். சேர்க்கை செயல்பாடு குறித்த முழு தகவலுக்கு பள்ளியின் இணையதளம் www.nsd.gov.in அல்லது http://www.onlineadmission.nsd.gov.in காணவும். 



 

No comments:

Post a Comment