உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்துள்ள புதிய கட்டண விவரம்
ஒவ்வொரு ஆண்டும் உண்மைத்தன்மை சான்றுக்கு பல்கலைக்கழகத்தால் கட்டண மாற்றப்பட்டு வருகிறது.
2020ம் ஆண்டு தற்போதைய நிலவரம்
உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள்
🟢📌அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ₹:1000
🟢📌தமிழ்ப் பல்கலைக்கழகம் - ₹-1000
🟢📌சென்னைப் பல்கலைக்கழகம் - ₹ 1000
🟢📌இந்திர காந்தி தேசிய திறந்தநிலைப பல்கலைக்கழகம் - ₹ 400
🟢📌பாரதிதாசன் பல்கலைக்கழகம் - ₹ 2000
🟢📌பாரதியார் பல்கலைக்கழகம் - ₹ 1500
🟢📌அழகப்பா பல்கலைக்கழகம் - ₹ 1250
🟢📌மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - ₹ 1000
🟢📌பெரியார் பல்கலைக்கழகம் ₹1500
🟢📌Madurai Kamaraj University Rs 1800/-
Fees will be paid only through SBI online payment mode via University Website.
No comments:
Post a Comment